குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
குறள் எண் : 693
குறள் : போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
விளக்கம் : ( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Mannaraic cerntu olukal
kural en: 693
Kural: Porrin ariyavai porral katuttapin
terrutal yarkkum aritu.
Vilakkam: (Aracaraic carntavar) tammaik kattuk kolla virumpinal ariyat tavarukal neramal kattukkolla ventum, aiyurrapin aracarait telivittal evarkkum mutiyatu.