குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : குறிப்பு அறிதல்
குறள் எண் : 701
குறள் : கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
விளக்கம் : ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Kurippu arital
kural en: 701
Kural: Kuramai nokkak kuripparivan ennanrum
maranir vaiyak kani.
Vilakkam: Oruvar collamale avarutaiya mukattai nokki avar karutiya kurippai arikinravan eppotum ulakattirkku or anikalan avan.