Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 706

Thirukkural-kural 706

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : குறிப்பு அறிதல்

குறள் எண் : 706

குறள் : அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

விளக்கம் : தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Kurippu arital

kural en: 706

Kural: Atuttatu kattum palinkupol nencam
katuttatu kattum mukam.

Vilakkam: Tan aruke irukkum porulin nirattaik kattum palinkinaippol oruvanatu manatte nikalvatai avan mukam kattum.

Exit mobile version