குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : குறிப்பு அறிதல்
குறள் எண் : 710
குறள் : நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
விளக்கம் : யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Kurippu arital
kural en: 710
Kural: Nunniyam enpar alakkunkol kanunkal
kannallatu illai pira.
Vilakkam: Yam nutpamana arivutaiyem enru pirar karuttai aripavarin alakkunkol, arayntu parttal avanutaiyak kankale allamal veru illai.