Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 720

Thirukkural-kural 720

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : அவை அறிதல்

குறள் எண் : 720

குறள் : அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

விளக்கம் : தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Avai arital

kural en: 720

Kural: Ankanattul ukka amiltarral tankanattar
allarmun kotti kolal.

Vilakkam: Tamakkuc camam arravar kutiyulla avaiyil etaiyum peca venta; pecinal appeccu cakkataiyul kottiya amiltam pola akum.

Exit mobile version