Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 722

Thirukkural-kural 722

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : அவை அஞ்சாமை

குறள் எண் : 722

குறள் : கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

விளக்கம் : கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Avai ancamai

kural en: 722

Kural: Karrarul karrar enappatuvar karrarmun
karra celaccollu var.

Vilakkam: Karravarin mun tam karravaikalaic avarutaiya manatil patiyumaruc collavallavar, karravar ellarilum karravaraka matittuc collappatuvar.

Exit mobile version