Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 723

Thirukkural-kural 723

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : அவை அஞ்சாமை

குறள் எண் : 723

குறள் : பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

விளக்கம் : பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Avai ancamai

kural en: 723

Kural: Pakaiyakattuc cavar eliyar ariyar
avaiyakattu anca tavar.

Vilakkam: Pakaivarkalukkitaiye payappatamal pukuntu cavor palar untu;pecuvor cilareyavar.

Exit mobile version