Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 724

Thirukkural-kural 724

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : அவை அஞ்சாமை

குறள் எண் : 724

குறள் : கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

விளக்கம் : கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Avai ancamai

kural en: 724

Kural: Karrarmun karra celaccollit tamkarra
mikkarul mikka kolal.

Vilakkam: Karravarin mun tan karravaikalai avarutaiya manatil patiyumaru colli, mikutiyakak karravaritam ammikutiyana kalviyaik arintu kolla ventum.

Exit mobile version