குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : அவை அஞ்சாமை
குறள் எண் : 726
குறள் : வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
விளக்கம் : நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Avai ancamai
kural en: 726
Kural: Valoten vankannar allarkku nuloten
nunnavai ancu pavarkku.
Vilakkam: Nencuruti illatavarkku valal enna payan? Arivuttiram mikka avaikantu payappatupavarkkut tarkka castira nulal payan enna?