குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : அவை அஞ்சாமை
குறள் எண் : 727
குறள் : பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
விளக்கம் : கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Avai ancamai
kural en: 727
Kural: Pakaiyakattup petikai olval avaiyakattu
ancu mavankarra nul.
Vilakkam: Karravar kutiya avaiyil pecap payappatupavan karra nul, pakaimunne natunkum petiyin kaiyil irukkum valukkuc camam.