குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : அவை அஞ்சாமை
குறள் எண் : 728
குறள் : பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
விளக்கம் : நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Avai ancamai
kural en: 728
Kural: Pallavai karrum payamilare nallavaiyul
nanku celaccolla tar.
Vilakkam: Nalla arinarin avaiyil nallap porulaik ketpavar manatil patiyumaru colla mutiyatavar, pala nulkalaik karralum payan illatavare.