குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : அவை அஞ்சாமை
குறள் எண் : 729
குறள் : கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.
விளக்கம் : நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Avai ancamai
kural en: 729
Kural: Kalla tavarin kataiyenpa karrarintum
nalla ravaiyancu var.
Vilakkam: Nulkalaik karrinta potilum nalla arinarin avaikku ancukinravar, kallatavarai vitak kataippattavar enru kuruvar.