குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : அவை அஞ்சாமை
குறள் எண் : 730
குறள் : உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
விளக்கம் : அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Avai ancamai
kural en: 730
Kural: Ulareninum illarotu oppar kalanancik
karra celaccolla tar.
Vilakkam: Avaiyaip parttup payantu, patittavarrai avaikku erpac collat teriyatavar, valntalum valatavarkkuc camame.