குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கல்லாமை
குறள் எண் : 408
குறள்: நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
விளக்கம் : படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Kallamai
kural en : 408
Kural : Nallarkaṇ patta varumaiyin innate
kallarkan patta tiru.
Vilakkam: Patikkatavaritam irukkum celvam, nallavaritam irukkum varumaiyaik kattilum kotiyatu.