ஆக்கங் கருதி முதலிழக்குஞ்

Categories அரசியல்Posted on
akkan karuti mutalilakkun
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : தெரிந்து செயல்வகை

குறள் எண் : 463

குறள்: ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.

விளக்கம் : வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Terintu ceyalvakai

kural en: 463

Kural: Akkan karuti mutalilakkun ceyvinai
ukka rarivutai yar.

Vilakkam: Varum lapattai enni, irukkum mutalaiyum ilantuvituvatarku erra ceyalai arivullavar ceyyamattar.