குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கொடுங்கோன்மை
குறள் எண் : 555
குறள்: அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
விளக்கம் : தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kotunkonmai
kural en: 555
Kural: Allarpat tarra talutakan niranre
celvattait teykkum patai.
Vilakkam: Tavarana atciyal tunpappattu, tunpam porukkata kutimakkal cintiya kannirtan, atciyalarin celvattai alikkum ayutam.