Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

அஞ்சுவ தஞ்சாமை

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : அறிவுடைமை

குறள் எண் : 428

குறள்: அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.

விளக்கம் : பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Arivutaimai

kural en: 428

Kural: Ancuva tancamai petaimai ancuva
tancal arivar tolil.

Vilakkam: Payappata ventiyatarkup payappatamal iruppatu mutattanam; payappatuvatu arivalikalin ceyal.

Exit mobile version