குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : செங்கோன்மை
குறள் எண் : 543
குறள்: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
விளக்கம் : அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Cenkonmai
kural en: 543
Kural: Antanar nurkum arattirkum atiyay
ninratu mannavan kol.
Vilakkam: Arivai valarttuk kolpavartam nana nulkalukkum, arattirkum atippataiyay iruppatu aluvorin nermaiyana atciye.