குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண் : 441
குறள்: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
விளக்கம் : அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Periyarait tunaikkotal
kural en: 441
Kural: Aranarintu mutta arivutaiyar kenmai
tiranarintu terntu kolal.
Vilakkam: Alattin nunmaiyai arintu, kurippitta turaiyilum valarnta arivutaiyavarin natpai, atan arumaiyaiyum, ataip perum tirattaiyum arintu peruka.