குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : இறைமாட்சி
குறள் எண் : 384
குறள்: அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.
விளக்கம் : ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத
மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Iraimatci
kural en: 384
Kural: Aranilukka tallavai nikki maranilukka
mana mutaiya taracu.
Viḷakkam: atci muraikku uriya arattil tavaramal aramallatavarrai nikki virattil kuraipatata manattai utaiyavaṉe
ciranta aracan avan