குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : அறிவுடைமை
குறள் எண் : 430
குறள்: அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.
விளக்கம் : ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Arivutaimai
kural en: 430
Kural: Arivutaiyar ella mutaiyar arivilar
ennutaiya renu milar.
Vilakkam: Etum illatavaranalum arivutaiyar ellavarraiyum utaiyavare; etaip perravaray iruntalum, arivu illatavar etum illatavare.