குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண் : 443
குறள்: அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
விளக்கம் : துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Periyarait tunaikkotal
kural en: 443
Kural: Ariyavarru lellam arite periyaraip
penit tamarak kolal.
Vilakkam: Turaip periyavarkalukku avar virumpukinravarraic ceytu, avarait tamakku uriyavarakac ceytu kolvatu ariya perukalul ellam aritu.