குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : இடன் அறிதல்
குறள் எண் : 493
குறள்: ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
விளக்கம் : பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Itan arital
kural en: 493
Kural: Arrarum arri atupa itanarintu
porrarkan porric ceyin.
Vilakkam: Palam illatavar enralumkuta erra itattai arintu, tammaiyum kattu, pakaivarotu motupavar, palam ullavarayp pakaiyai alippar.