குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கேள்வி
குறள் எண் : 411
குறள்: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.
விளக்கம் : செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kelvi
kural en: 411
Kural: Celvattut celvan ceviccelvam accelvan
celvattu lellan talai.
Vilakkam: Ceviyal kettup perum celvame ciranta celvam; itu pira celvankal ellavarrilum mutanmaiyanatu.