Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

செருக்குஞ் சினமுஞ்

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : குற்றம் கடிதல்

குறள் எண் : 431

குறள்: செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

விளக்கம் : தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kurram katital

kural en: 431

Kural: Cerukkun cinamun cirumaiyum illar
perukkam perumita nirttu.

Vilakkam: Tan ennum akankaram, kopam, pennacai ennum cirumai ivai illata atciyalarkalin celvam menmaiyanatu.

Exit mobile version