குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : வெருவந்த செய்யாமை
குறள் எண் : 569
குறள்: செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
விளக்கம் : நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Veruvanta ceyyamai
kural en: 569
Kural: Ceruvanta poltir ciraiceyya ventan
veruvantu veytu ketum.
Vilakkam: Nerukkati varuvatarku munpe tan tappittuk kollap patukappuc ceytukollata atci, nerukkati vantapotu patukappu illatatal anci, viraivil aliyum.