குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கேள்வி
குறள் எண் : 412
குறள்: செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
விளக்கம் : செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kelvi
kural en: 412
Kural: Cevikkuna villata poltu ciritu
vayirrukkum iyap patum.
Vilakkam: Cevikku unavākiya kelvi kitaikkatapotu, vayirrukkum ciritu unavu itappatum.