குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண் : 445
குறள்: சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
விளக்கம் : தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Periyarait tunaikkotal
kural en: 445
Kural: Culvarkan naka olukalan mannavan
culvaraic culntu kolal.
Vilakkam: Tannaic cula iruppavaraik kannakak kontu aracu iyankuvatal appatiye culum turaip periyavaraiye tunaiyakak kolka.