குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : சுற்றம் தழால்
குறள் எண் : 524
குறள்: சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
விளக்கம் : தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Curram talal
kural en: 524
Kural: Currattar currap patavolukal celvantan
perrattar perra payan.
Vilakkam: Tan currattal tan culappatumpati avarkalait taluvi valvate oruvan celvattaip perratan payan akum.