குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்து செயல்வகை
குறள் எண் : 470
குறள்: எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொட
கொள்ளாத கொள்ளா துலகு.
விளக்கம் : தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintu ceyalvakai
kural en: 470
Kural: Ellata ennic ceyalventun tammota
kollata kolla tulaku.
Vilakkam: Tan takutikkup poruntata valimuraikalaic ceytal makkal atai ikalvar; atanal makkal ikalata valimuraikalai ennic ceyya ventum.