குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்துவினையாடல்
குறள் எண் : 514
குறள்: எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
விளக்கம் : எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintuvinaiyatal
kural en: 514
Kural: Enaivakaiyan teriyak kannum vinaivakaiyan
verakum mantar palar.
Vilakkam: Ella vakaiyilum arayntu uriya patavi valankiya pinnum, ceyal tirattal, etirpartta alavu illata mantar palaravar.