குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : இறைமாட்சி
குறள் எண் : 392
குறள்: எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
விளக்கம் : வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Iraimatci
kural en: 392
Kural: Ennenpa enai yeluttenpa ivvirantun
kannenpa valum uyirkku.
Vilakkam: Valum nallavarkku ariviyalum kalaiiyalum ciranta kan enru arintavar kuruvar.