குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்து செயல்வகை
குறள் எண் : 467
குறள்: எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.
விளக்கம் : ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintu ceyalvakai
kural en: 467
Kural: Ennit tunika karuman tunintapin
ennuva menpa tilukku.
Vilakkam: Oru ceyalaic ceytu mutikkum valiyai arintu totankuka. Totankiyapin atu parri ennik kolvom enpatu kurram.