குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : காலம் அறிதல்
குறள் எண் : 489
குறள்: எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
விளக்கம் : அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kalam arital
kural en: 489
Kural: Eytar kariya tiyaintakkal annilaiye
ceytar kariya ceyal.
Vilakkam: Ariyatai ataivatarku erra kalam vantu vittal appolute tan ceyvatarku ariya ceyalkalaic ceytu kolka.