குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பொச்சாவாமை
குறள் எண் : 539
குறள்: இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
விளக்கம் : தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Poccavamai
kural en: 539
Kural: Ikalcciyir kettarai ulluka tantam
makilcciyin mainturum poltu.
Vilakkam: Tam makilcciyil manavalimai perumpolutu ellam murkalattil makilcciyal marati kontu alintavarkalai ninaivir kolka.