குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கொடுங்கோன்மை
குறள் எண் : 558
குறள்: இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
விளக்கம் : தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kotunkonmai
kural en: 558
Kural: Inmaiyin inna tutaimai muraiceyya
mannavan korkilp patin.
Vilakkam: Tavaraka alpavarin atcikkuk kil elaiyay valvataik kattilum panakkaranay valvatu tunpam.