குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : வெருவந்த செய்யாமை
குறள் எண் : 564
குறள்: இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
விளக்கம் : நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Veruvanta ceyyamai
kural en: 564
Kural: Iraikatiyan enruraikkum innaccol ventan
uraikatuki ollaik ketum.
Vilakkam: Nammai aluvor mikavum kotiyavar enru kutimakkalal collappatum kotun collaip perra atci atan atcik kalam kuraintu viraivil aliyum.