குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : தெரிந்துவினையாடல்
குறள் எண் : 517
குறள்: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.
விளக்கம் : இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Terintuvinaiyatal
kural en: 517
Kural: Itanai itanal ivanmutikkum enrayn
tatanai avankan vital.
Vilakkam: Intac ceyalai inna al palattalum, porul palattalum ivan ceytu mutippan enpatai nanku enni antac ceyalai avanitam vituka.