குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண் : 447
குறள்: இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
விளக்கம் : தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Periyarait tunaikkotal
kural en: 447
Kural: Itikkun tunaiyarai yalvarai yare
ketukkun takaimai yavar.
Vilakkam: Tiyana kantapotu nerunkic collum turaip periyavarait tunaiyakak kontu ceyalpatupavaraik ketukkak kutiyavar evar?