குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண் : 448
குறள்: இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
விளக்கம் : தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Periyarait tunaikkotal
kural en: 448
Kural: Itipparai illata emara mannan
ketuppa rilanun ketum.
Vilakkam: Tiyana kantapotu katintu collum turaip periyavarait tunaiyakak kollata patukappu arra aracu, ataik ketuppar illamaleye tanakave ketum.