குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : செங்கோன்மை
குறள் எண் : 545
குறள்: இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.
விளக்கம் : அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Cenkonmai
kural en: 545
Kural: Iyalpulik koloccu mannava natta
peyalum vilaiyulun tokku.
Vilakkam: Araca nitinulkal kuriyapati, nermaiyaka alum atciyalaritam paruvamalaiyum, kuraiyata vilaiccalum cernte irukkum.