குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : காலம் அறிதல்
குறள் எண் : 485
குறள்: காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.
விளக்கம் : பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kalam arital
kural en: 485
Kural: Kalan karuti iruppar kalankatu
nalan karutu pavar.
Vilakkam: Puvulakam muluvatum ventum enpor, erra kalattai ennit tavaramal kattu iruppar.