குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : வெருவந்த செய்யாமை
குறள் எண் : 570
குறள்: கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.
விளக்கம் : மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Veruvanta ceyyamai
kural en: 570
Kural: Kallarp pinikkun katunkol atuvalla
tillai nilakkup porai.
Vilakkam: Makkal ancumpati tantanai tarum atci, niti nulkalaik kallatavarin tunaiyutan nirkum nattirku akkuttattaraivitap periya cumai veru illai.