குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கல்லாமை
குறள் எண் : 402
குறள்: கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
விளக்கம் : படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்படுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண்
ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Kallamai
kural en : 402
Kural : Kallatan corka murutan mulaiyirantum
illatal penkamuṟ rarru.
Vilakkam: Patikkatavaṉ karravar avaiyil pēca acaippatuvatu, iru mulaiyum valarcci perata pen orutti utaluravu kolla
acaippattatu polam.