குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கண்ணோட்டம்
குறள் எண் : 571
குறள்: கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
விளக்கம் : முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kannottam
kural en: 571
Kural: Kannottam ennun kaliperun karikai
unmaiyan untiv vulaku.
Vilakkam: Mukam parttal ennum peralaku manitarul iruppataltan makkal valkkai totarkinratu.