குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கண்ணோட்டம்
குறள் எண் : 577
குறள்: கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
விளக்கம் : கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kannottam
kural en: 577
Kural: Kannottam illavar kannilar kannutaiyar
kannottam inmaiyum il.
Vilakkam: Kannottam illatavar kan illatavare; kan iruppavar kannottam illatavaraka iruppatum illai.