குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கண்ணோட்டம்
குறள் எண் : 572
குறள்: கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
விளக்கம் : மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kannottam
kural en: 572
Kural: Kannottat tulla tulakiyal ahtilar
unmai nilakkup porai.
Vilakkam: Makkal valkkai kannottattaltan iyankukinratu akkannottam illatavar valvatu ippumikku parame.