குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கேள்வி
குறள் எண் : 414
குறள்: கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.
விளக்கம் : கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kelvi
kural en: 414
Kural: Karrila nayinun ketka ahtoruvar
korkattin urran tunai.
Vilakkam: Kallatavane enralum karravar kurum ciranta ceytikalaik ketka ventum; appatik ketpatu avanukku nerukkati varumpotu pitippatarku erra tunaiyaka utavum.