குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கண்ணோட்டம்
குறள் எண் : 578
குறள்: கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு.
விளக்கம் : தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kannottam
kural en: 578
Kural: Karuman citaiyamar kannota vallark
kurimai utaittiv vulaku.
Vilakkam: Tam ceyalukkuc cetam varamal kannottam kollum arral utaiyavarkku inta ulakam contamakum.