குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : குற்றம் கடிதல்
குறள் எண் : 440
குறள்: காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
விளக்கம் : தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Kurram katital
kural en: 440
Kural: Katala katal ariyamai uykkirpin
etila etilar nul.
Vilakkam: Tan ceyya enniyavarraip pirar munnatakave arintuvitatapati kattal, avanai alikka ennum pakaivar ennam palutupatum.